வழமைக்குத் திரும்பிய சாய்ந்தமருது மற்றும் கல்முனைப் பிரதேசங்கள் -
இன்றைய தினம் சகல கடைகளும் திறக்கப்பட்டு பாடசாலைகள், வங்கிகள், சந்தைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்,குறித்த பிரதேசங்களில் அமைதியான சூழல் நிலவியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வழமைக்குத் திரும்பிய சாய்ந்தமருது மற்றும் கல்முனைப் பிரதேசங்கள் -
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment