கமல் பிறந்தநாளுக்கு விஸ்வரூபம்2! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் 7ம் தேதி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் கமல் அதை பின்னர் மறுத்தார். இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் பிறந்தநாளுக்காக விஸ்வரூபம் 2 ட்ரைலரை வெளியிட முடிவெடுத்துள்ளாராம் கமல். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் பிறந்தநாளுக்கு விஸ்வரூபம்2! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment