லட்சம் முதல் கோடிக்கணக்கில் கடிகாரம் அணியும் இந்திய நட்சத்திரங்கள் -
இதில், விராட் கோஹ்லி தான் போடும் டாட்டூவுக்கு பெயர் போனவர், டோனி அவ்வப்போது தனது ஹேர்டைல்களை மாற்றுவார்.
அதுபோன்றே இவர்கள் அணியும் கடிகாரங்களும் பார்ப்பதற்கு மொடல்களாகவும், விலையுயர்ந்தவையாக இருக்கும்.
விராட் கோஹ்லி
உமேஷ் யாதவ்
டோனி
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தும் கார் விலையுயர்வாக இருப்பது போன்று இவரது கடிகாரம் விலையுயர்ந்தது. Audemars Piguet Carbon கடிகாரம் இவருக்கு பிடித்ததாகும். இதன் விலை 1.3 கோடி ரூபாய் ஆகும்.
லட்சம் முதல் கோடிக்கணக்கில் கடிகாரம் அணியும் இந்திய நட்சத்திரங்கள் -
Reviewed by Author
on
November 22, 2017
Rating:
No comments:
Post a Comment