மன்னார் கல்விவலையத்திற்குள் உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கன 2நாள் செயலமர்வு
தெரிவுசெய்யப்பட்ட மாணவமாணவிகளுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு கடந்த 18-19-2017 இரண்டு நாள் நடைபெற்றது.
- தலைமைப்பண்பு
- ஆளுமை
- வினைத்திறன் அபிவிரித்தி
- நட்புறவு
- பரீட்சை தொடர்பான தெளிவு
- மாணவர்களுக்கான பிரச்சினைகள் அதற்கான தீர்வு என்பன இரண்டு நாள் நிகழ்வில் கலந்தாரயப்பட்டது இச்செயலமர்வில் CHILD FUND அதிகாரிகளும் வலையக்கல்வி அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டனர்.
மன்னார் கல்விவலையத்திற்குள் உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கன 2நாள் செயலமர்வு
Reviewed by Author
on
December 21, 2017
Rating:

No comments:
Post a Comment