மன்னாரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா மற்றும் குருபூசை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
மன்னாரில் பத்தாவது தடவையாக நாவலர் வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா மற்றும் குருபூசை நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா மற்றும் குருபூசை நிகழ்வு இன்று 10- 12- 2017 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் ஞானவைரவர் ஆலயத்தில் இருந்து தீபாஆராதனையுடன் நந்திக்கொடிகளின் நடுவே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் பக்தடியார்கள் நடுவே பவனியாக நகரசபை விழா மண்டபம் வந்தடைந்து நந்திக்கொடியேற்றலுடன் விருந்தினர்கள் மாலையணிவித்து வரவேற்பும் மங்களவாத்திய இசையும் மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
சிறப்பு நிகழ்வுகளாக
அறநெறிப்பாடசாலை மாணவமாணவிகளுக்கு நூல்கள் பரிசாகவழங்கப்பட்டதுடன்
இறைபணியாளர் விருது- சின்னத்தம்பி கிருபானந்தன் அவர்களுக்கும்
நாவலர்விருதும் வழங்கப்பட்டது. சமயப்பணியாற்றும் பெரியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அறநெறிகற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொன்னாடைபோர்த்தி மலையணிவித்து நினைவுப்பட்டயங்கள் வழங்கியதோடு அறநெறிப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் நாவலர் சரித்திரங்கள் சமயத்தொண்டுப்பணிகள் அடங்கிய நூல்தொகுப்பும் பரிசாக வழங்கப்பட்டது
சிறப்பு வருகையாளர்கள்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் தமிழ்ப்பணியும் ஆன்மீகமும் சிறப்புக்கள் பற்றி பேச்சும் அதனைத்தொட்ர்ந்து நடனம் நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
- வை- கஜேந்திரன்-

- திரு.சுரேஸ் பொன்னையா- செயளாலர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம்புனர்நிர்மானம் இந்துமத அலுவல்கள் அமைச்சு
- திரு.உமாமகேஸ்வரன் - பணிப்பாளர்-இந்துசமய அலுவல்கள் திணைக்களம்
- திருமதி.ஹேமலோஜினி குமரன்-உதவிப்பணிப்பாளர்-இந்துசமய அலுவல்கள் திணைக்களம்
- வைத்தியகலாநிதி இ.லம்போதரன் கனடா சைவசித்தானந்தபீடம்
- திரு,M.பரமதாசன் செயலாளர் பிரதேச செயலகம் மன்னார்
- வைத்தியகலாநிதி கதிர்காமநாதன் இந்துஆலயங்களின் ஒன்றியத்தலைவர்
- சிவஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள் தலைவர்-அறநெறி பாடசாலைகளின் இணையம்
- இவர்களுடன் கலாச்சார உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் சமயத்தொண்டர்கள் பக்தடியார்கள் இந்துசமயப்பெருந்தகைகள் கலந்துசிறப்பித்தனர்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் தமிழ்ப்பணியும் ஆன்மீகமும் சிறப்புக்கள் பற்றி பேச்சும் அதனைத்தொட்ர்ந்து நடனம் நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
- வை- கஜேந்திரன்-
மன்னாரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா மற்றும் குருபூசை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
Reviewed by Author
on
December 10, 2017
Rating:

No comments:
Post a Comment