மன்னார் பிரதான வீதியில் விபத்து.......
இன்று 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2-30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரபிக்பொலிசார் வேகமான ஓட்டமா.... என
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜீப்வண்டியின் டயர் வெடிப்பினாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஜீப்வண்டியில் இருந்தவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை ஆனால் ஜீப்வண்டியானது மிகவும் சேதமடைந்துள்ளது.

மன்னார் பிரதான வீதியில் விபத்து.......
Reviewed by Author
on
December 10, 2017
Rating:

No comments:
Post a Comment