விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம் -
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார்கள்.
அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.
இதனால், விஜய் ஆண்டனி கடும் வருத்தத்தில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எப்போதும் தரமான கதைகளை தேர்ந்தெடுப்பவர், தற்போது மசாலா பக்கம் சென்று கொஞ்சம் சறுக்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி தான்.
ஆனால், இவர் கையில் தொடர்ந்து படங்கள் இருப்பதால் உடனே கம்பேக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம் -
Reviewed by Author
on
December 06, 2017
Rating:

No comments:
Post a Comment