கொழும்பை வந்தடைந்த உலகக்கிண்ணத்துடன் உலகக்கிண்ண குழுவினரை வரவேற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்-(படம்)
உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக உலகக்கிண்ணத்துடன், உலகக்கிண்ண குழுவினர் 24-01-2018 புதன் கிழமை அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
கொழும்பை வந்தடைந்த குறித்த குழுவினரை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்தி தலைவருமான ஞானப்பிரகாசம் அருமை ஜெராட் தலைமையில் வரவேற்றுள்ளனர்.
-உலகக்கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக உலகக்கிண்ணத்துடன் உலகக்கிண்ண குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பை வந்தடைந்த உலகக்கிண்ணத்துடன் உலகக்கிண்ண குழுவினரை வரவேற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்-(படம்)
Reviewed by Author
on
January 25, 2018
Rating:

No comments:
Post a Comment