உலகின் மிகவும் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் -
வழங்கப்படும் உணவு, இருப்பிடம், டிக்கெட் சலுகைகள் மற்றும் விமான ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சிறப்பாக இருந்தால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமின்றி, மீண்டும் அதே விமான நிறுவனத்திலேயே பயணம் செய்ய விரும்புவார்கள்.
மேலும், விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களில் பணிபுரியும் விமான ஊழியர்கள் பார்ப்பதற்கு வசீகர தோற்றத்துடன், அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதுபோன்ற பெண்கள் மற்றும் ஆண்களையே தெரிவு செய்வார்கள்.
அந்த வகையில் உலகின் மிகவும் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தான்,
எமிரேட்ஸ்
இந்த நிறுவனம், UAE விமான நிலையத்தில் சொந்த விமான பயிற்சி அகாடமி நடத்தி வருகிறது.
தாய் ஏர்லைன்ஸ்
ஏர் செர்பியா
அதுமட்டுமின்றி அழகிய விமானப்பணிப்பெண்களையும் பணிக்கு அமர்த்தி, மக்களுக்கு நற்பயணத்தை வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
Balmain நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சீருடைகள், விமானத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் ஐகான் மற்றும் sarong kebaya தான் இவர்களின் சீருடையாக உள்ளது.
ஏர் பிரான்ஸ்
உலகின் மிகவும் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் -
Reviewed by Author
on
January 13, 2018
Rating:
No comments:
Post a Comment