உலகிலேயே பெரிய 3டி பிரிண்ட் சிற்பத்தை உருவாக்கி சாதனை -
இந்நிலையில் James Bruton என்பவர் உலகிலேயே மிகப்பெரிய 3டி பிரிண்ட் மனிதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இவர் ரோபோக்கள் உட்பட பல்வேறு உருவங்களை 3டி பிரிண்ட் மூலம் உருவாக்கக்கூடிய அசாத்திய வல்லமை கொண்டவர்.
யூடியூப்பில் இவரது சேனலை 500,000 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
குறித்த சிற்பத்தினை உருவாக்கும் வீடியோவினையும் அவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
உலகிலேயே பெரிய 3டி பிரிண்ட் சிற்பத்தை உருவாக்கி சாதனை -
Reviewed by Author
on
February 11, 2018
Rating:

No comments:
Post a Comment