மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கருவிகள் வழங்கி வைப்பு.(படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோயாளிகளின் நிலமையை கண்காணிக்கும் கருவிகளை லண்டன் தமிழ் மாணவர் ஒன்றியம் அன்பளிப்புச் செய்துள்ளனர்.
லண்டன் புனர்வாழ்வு புது வாழ்வு அமைப்பினூடாக அவ் அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் மயூரனினால் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்து வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஊடக வைத்திய சாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் பயண்படுத்யுவதற்கு குறித்த கருவிகளை 4 வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் புனர்வாழ்வு புது வாழ்வு அமைப்பினூடாக அவ் அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் மயூரனினால் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்து வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஊடக வைத்திய சாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் பயண்படுத்யுவதற்கு குறித்த கருவிகளை 4 வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கருவிகள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by Author
on
February 19, 2018
Rating:

No comments:
Post a Comment