இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
விருது விழாக்கள் என்பது தற்போதெல்லாம் நியாயமாக நடக்கின்றதா? என்றால் கேள்விக்குறி தான். அந்த வகையில் சமீபத்தில் நடந்த விருது விழா
ஒன்று ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருது விழாவில் கீர்த்தி சுரேஷிற்கு பைரவா படத்திற்காக சிறந்த நடிகை விருது
கொடுக்கப்பட்டுள்ளது. அறம், அருவி போன்ற படங்களில் நடித்த நயன்தாரா, அதிதிக்கு கொடுத்தால் கூட பரவாயில்லை, இந்த படத்திற்கு ஏன் கீர்த்திக்கு விருது? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கீர்த்திக்கு பேவரட் ஹீரோயின் கொடுத்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
 Reviewed by Author
        on 
        
February 18, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 18, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 18, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 18, 2018
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment