கிளிநொச்சியில் இளம் பெண் கொலை! கணவர் கைது? -
குறித்த நபரை கைது செய்ய நடவக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான பாஸ்கரன் நிரோசா என்ற குறித்த பெண் நேற்று நண்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இப்பெண், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீண்ட காலமாக போராடி வந்ததாக அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னணியில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிளிநொச்சியில் இளம் பெண் கொலை! கணவர் கைது? -
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment