மன்னார் அரிப்பு சிலாபத்துறை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.
மன்னார் முசலி பிரதேச பிரிவுக்குட்பட்ட இலவங்குளப்பகுதியில் அரிப்பு சிலாபத்துறை பிரதான வீதியில் (வீதி-B-403) 22KM அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த அசசம்பாவிதம் இன்று செவ்வாய்க்கிழமை 06- 03- 2018 காலை இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு நடைபெற்றுள்ளபோதும் சேதவிபரங்கள் தெரியவில்லை எந்தவித உயிரிழப்புகளும் இல்லை......முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ள முச்சக்கரவண்டியானது தானாக தீப்பற்றியதா...
இயந்திரக்கோளாறு காரணமாகவா..... எனும் தகவலுக்கு பொறுத்திருங்கள்....

மன்னார் அரிப்பு சிலாபத்துறை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.
Reviewed by Author
on
March 06, 2018
Rating:

No comments:
Post a Comment