ரவிச்சந்திரன் விடுதலை! பலத்த பாதுகாப்பு!
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், குடும்ப சொத்து பிரிவினைக்காக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பரோல் கேட்டு மனு செய்தார்.
நேற்று முதல் மார்ச், 19 வரை, 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
இதையடுத்து, பாதுகாப்புடன், அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.
டி.எஸ்.பி., தனபால் தலைமையில், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
வீட்டை சுற்றி, கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
ரவிச்சந்திரன் விடுதலை! பலத்த பாதுகாப்பு!
Reviewed by Author
on
March 06, 2018
Rating:

No comments:
Post a Comment