தடுப்பு மருந்துகள் இன்றி வேகமாகப் பரவும் உயிர்கொல்லி நோய் -
இது மிகவும் கொடிய தொற்றுநோயாகக் காணப்படுகின்றது.
இந் நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை எவ்விதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
லஸ்ஸா காய்ச்சலால் உடலில் உள்ள அங்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதுடன், இரத்த குழாய்கள் சிதைவடைகின்றன.
இதன் காரணமாக சாதாரண காய்ச்சல் மற்றும் தலைவலி போன்று இதற்கு சிகிச்சை வழங்க முடியாதுள்ளது.
இக் காய்ச்சலின் இறப்பு வீதம் பொதுவாக 1 சதவீதமாக இருக்கும்.
ஆனால் நைஜீரியாவில் இது 20 சதவீதமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்துகள் இன்றி வேகமாகப் பரவும் உயிர்கொல்லி நோய் -
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment