வவுனியா மதீனாநகர் பள்ளி வாயிலுக்கு முன்பாக பதட்ட நிலை : பொலிஸார் குவிப்பு
வவுனியா பூந்தோட்டம் மதீனாநகர் பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (07.03.2018) அதிகாலை 12.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் டயர் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.
கண்டியில் தற்போது சிங்கள , முஸ்ஸிம் மக்களுக்கிடையே கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டு பதட்ட நிலை காணப்படும் இந் நிலையில் இச் சம்பவம் முஸ்ஸிம் மக்களிடையே பாரிய பதட்ட நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என பொலிஸார் சந்தேச வெளியிட்டுள்ளன் மேலதிக விசாரனை பெ ாலிசார் மே கெ ாண்டுயுள்ளனர்.
வவுனியா மதீனாநகர் பள்ளி வாயிலுக்கு முன்பாக பதட்ட நிலை : பொலிஸார் குவிப்பு
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment