தேசிய இளைஞர் மாநாட்டில் மன்னார் இளைஞர்கள் 13பேருக்கு வெற்றிச்சன்றிதழ்......
இலங்கையின் உள்ள அனைத்து இளைஞர்களில் செயற்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களுக்கான
- • புலனாய்வு ஊடக காணொளி அறிக்கை பயிற்சி
- • மக்கள் அரங்கசெயற்திட்டம்
- • புகைப்படபோட்டி வெற்றியாளர்கள்
- • பால்சமத்துவ அறிக்கை செயற்திட்டம்
- • இளைஞர்களின் ஆளுமையும் விருத்தியும்
- • ஊடகமும் குறும்பட ஆவணாக்கலும்
- • மனித உரிமைகள் சமாதான நல்லிணக்கம் போன்ற பலவகையான செயற்திட்டங்களில் கலந்து கொண்டு வெற்றிபெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் மன்னாரில் இருந்து
Big Picture புகைப்படபோட்டியில் ஜோசப் நயனுக்கும்புலனாய்வு ஊடக காணொளி அறிக்கை பயிற்சியை நிறைவு செய்தமைக்காக வைரமுத்து கஜேந்திரனுக்கும்
மக்கள் அரங்க செயற்திடடம் மன்னாரில் சிறப்பான வெளிப்படுத்துகைக்காக 11பேர் கொண்ட குழுவுக்கும் (கடந்த ஆண்டு புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் அரங்காற்றுகை சிறப்பு)வெற்றிச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் மாநாட்டில் மன்னார் இளைஞர்கள் 13பேருக்கு வெற்றிச்சன்றிதழ்......
Reviewed by Author
on
April 26, 2018
Rating:

No comments:
Post a Comment