தன்னம்பிக்கைக்காக அஜித் வீடியோவை போட்டு காட்டிய நிறுவனம்!
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தனி ஆளாக இருந்து வருகிறார். அவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஆனால் எந்த விதமான ரசிகர் மன்றமோ, இயக்கங்களோ கிடையாது.
அவரின் எளிமை, அனைவருக்கும் மதிப்பு கொடுக்கும் விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது. அவரின் பிரியாணிக்கு படக்குழுவில் பல பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பார்கள்.
சினிமாவில் இந்த இடத்தை அடைய அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். அண்மையில் ஒரு மெடிக்கல் நிறுவனம் ஒன்று தன் வாடிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை தருவதற்காக அஜித்தின் வீடியோவை புரஜெக்டரில் போட்டு காண்பித்துள்ளது. இது சமூகவலைதளங்களில் வர ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.
தன்னம்பிக்கைக்காக அஜித் வீடியோவை போட்டு காட்டிய நிறுவனம்!
Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment