மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை சந்தித்த சாள்ஸ் எம்.பி -
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் குறித்த மாணவியை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை தனது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போது அந்த மாணவிக்கு அவர் துவிச்சக்கர வண்டியொன்றையும், பத்தாயிரம் ரூபா பணத்தினையும் வழங்கி வைத்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்று வரும் அந்த மாணவியின் குடும்பம் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை சந்தித்த சாள்ஸ் எம்.பி -
Reviewed by Author
on
April 22, 2018
Rating:

No comments:
Post a Comment