முரண்பாட்டினை தவிர்த்தல் சமய நல்லிணக்கம் தொடர்பான பயிற்ச்சிப்பாசறை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
மன்னார் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் சமயத்தலைவர்கள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சர்வமதபிரதி நிதிகள் சமூக ஆர்வலர்களுக்கான முரண்பாட்டினை தவிர்த்தல் சமய நல்லிணக்கம் தொடர்பான பயிற்ச்சிப்பாசறை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
இவ்நிகழ்வானது 07--04-2018 மன்னார்ஆஹஷ் ஹொட்டல் விருந்துமண்டபத்தில் தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் OPEN AND USAID இணைந்து வளவாளராக திரு.P.பெனிக்னஸ்(CCT) திரு.இராகவன் இவர்களுடன் உறுப்பினர்களாக திரு.மெடோசன் திரு. அனஸ்ரின் திறம்பட அமைத்திருந்தார்கள்
பயிற்ச்சிப்பாசறையின் நோக்கமாக
-VM.KAJENTHIRAN-

- சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்
- முரண்பாடு என்றால் என்ன
- ஒவ்வாத கருத்துக்களை குறிக்கோள்களை கொண்டதாக நம்ம்பும் இருவர் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வர்கள் குழுவினரிடையே உள்ள உறவு முரண்பாடு ஆகும்
நாம் முரண்பாட்டினை அநேகமாக தீங்குவிளைவிக்ககூடியதும் பாதகமானதும் வேதனைக்குரியதுமான ஒன்றாக அமையும் உள்வாங்குதல். - முரண்பாடானது வன்முறை துன்புறுத்தல் அழிவு இவற்றுடன் தவிர்க்கமுடியாமல் தொடர்பு பட்டுள்ளது இருப்பினும் இவைதான் முரண்பாட்டின் முழுமையான வடிவங்களா....
- தேசிய பல்லின மக்களினங்களிடையே உள்ள இனம் மதம் மொழி சமயம் கலாச்சாரம் பழக்கவழக்கம் போன்றவற்றில் முரண்பாட்டினை தவிர்த்தலுக்கான செயல்களில் செயற்படுமானால் நல்ல ஆரோக்கியமான ஒரு சூழல் அமையும் ஆளுமையான தலைமைகளை கொண்ட அறிவுள்ள சமூதாயம் உருவாகும் என்பதின் பொருளில் விரிவாக குழுவாக ஆராயப்பட்டது. தற்போதய சூழலில் இப்படியான பயிற்சிப்பட்டறை அவசியமானதும் தெளிவு பெறவேண்டும்.
-VM.KAJENTHIRAN-
முரண்பாட்டினை தவிர்த்தல் சமய நல்லிணக்கம் தொடர்பான பயிற்ச்சிப்பாசறை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment