அண்மைய செய்திகள்

recent
-

போராட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று விஜய் ரசிகர்கள் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

நெல்லையில் இருந்து பைக்கில் பேரணியாக சென்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் ஸ்டெர்லைட்டை மூடவேண்டும் என தொடர்ந்த அவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே Reviewed by Author on April 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.