அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸ்,இராணுவத்தின் ஏற்பாடுகளில் இடம் பெற்று வரும் வெசாக் பண்டிகை-(படம்)

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் பெற்றது.

-மன்னார் நகர நுழைவாயிலில் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டிலும்,தள்ளாடி சந்தியில் தள்ளாடி இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றது.

-இதன் போது பொலிஸ், இராணுவ அதிகாரிகள் , சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு,அதிகலவான மக்கள் கலந்து  கொண்டு வெசாக் நிகழ்வுகளை கண்டு கழித்தனர்.






மன்னாரில் பொலிஸ்,இராணுவத்தின் ஏற்பாடுகளில் இடம் பெற்று வரும் வெசாக் பண்டிகை-(படம்) Reviewed by Author on April 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.