மன்னாரில் கம்பன் விழா-03-06-2018
பெருமையுடன் நடாத்தும் கம்பன்விழா
வருகின்ற 03-05- 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணிமுதல் முதல் நகரமண்டபத்தில் செந்தமிழருவி மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
நிகழ்வுகளாக
நடனம்இசை நாடகம்
சிறப்புக்கவி
சிறப்பான பட்டிமண்டபம்
கம்பன் புகழ் விருது
கலைஞர்கள் கௌரவம்(05மாவட்டங்களில் இருந்து துறைசார்ந்து) இன்னும் பல கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக

மன்னாரில் கம்பன் விழா-03-06-2018
Reviewed by Author
on
May 26, 2018
Rating:

No comments:
Post a Comment