மன்னார் மாவட்ட விளையாட்டு விழா- 2018 சிறப்பாக இடம்பெற்றது---படங்கள்
வருடாவருடம் நடைபெறும் மாவட்ட விளையாட்டு விழாவானது ,இம்முறையும் மன்னார் பொதுவிளையாட்டரங்கில் இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வு 12-05- 2018 மதியம் 3-00 மணிக்கு ஆரம்பமானது.
விருந்தினர்களாக
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன் அவர்களுடன்கௌரவ அதியாக F.C.சத்தியசோதி நெடுந்தீவு பிரதேச செயலாளர் அவர்களும்
- மன்னார் பிரதேச செயலாளர்
- மாந்தைபிரதேச செயலாளர்
- மடுபிரதேச செயலாளர்
- முசலிபிரதேச செயலாளர்
- நானாட்டான்பிரதேச செயலாளர்
- வலையக்கல்விப்பணிப்பாளர்கள்
- அரசாதிகாரிகள்
- பொலிஸ் அதிகாரிகள்
- விளையாட்டு அதிகாரிகள்
ஐந்து பிரதேச செயலங்களினைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சுமார் 200பேரும் கலந்து கொண்டனர்.தடகள நிகழ்வுகளும்
சுவட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது இரண்டு நாள் நிகழ்வுகளிலும்முறையே.....
மெய்வல்லுனர் போட்டிகள்
- மன்னார்- 73 -01
- நானாட்டான் 38 -02
- மாந்தைமேற்கு- 36 -03
- முசலி- 33 -04
- மடு- 01 -05
- மன்னார் - 56 -01
- நானாட்டான் - 39 -02
- முசலி- 38 -03
- மாந்தைமேற்கு - 33 -04
- மடு- 07 -05
மொத்தப்புள்ளிகள்
- மன்னார் - 227 +குழு 20-247---01
- மாந்தைமேற்கு - 119---02
- நானாட்டான் - 55+குழு14-03
- மடு-68 -04
- முசலி-17-05
சிறந்த வீரர்கள் சுவட்டு நிகழ்ச்சி
- Rajan Fernando-MUsali-200M--759 புள்ளிகள்
- J.Abisa-MUsali-400M-hd-711புள்ளிகள்
சிறந்த வீரர்கள் மைதான நிகழ்ச்சி
- P.Naveen Raj-Nana-H/J--836புள்ளிகள்
- S.I.CamalittaMN-H/J--697 புள்ளிகள்
இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளின் மூலம் வீரர்களின் வீரவீராங்கனைகளின் ஆரோக்கியம் வலு ஆளுமை ஒழுக்கம் நேர்மை போன்ற பண்புகள் வளர்வதோடு ஏனைய மாவட்டங்களில் உள்ளவிளையாட்டு வீராங்கனைகளோடு போட்டி போடவும் தேசிய ரீதியில் சாதனைகள் படைக்கவும் திறமைய வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக இது அமையும் என்பது தான் உண்மை.
எமது வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
V.kajenthiran

மன்னார் மாவட்ட விளையாட்டு விழா- 2018 சிறப்பாக இடம்பெற்றது---படங்கள்
Reviewed by Author
on
May 13, 2018
Rating:

No comments:
Post a Comment