அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல் தீவு 'புனித அடைக்கல அன்னை ஆலய'அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்-(படம்)

மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நாளை புதன் (2) கிழமை மாலை 5 மணிக்கு விடத்தல் தீவில் இடம் பெற் உள்ளது.

விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக திறப்பு விழா திருப்பலி நாளை புதன் கிழமை(2) மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டு ஆயரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

-விடத்தல் தீவு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விடத்தல் தீவு மக்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-



மன்னார் விடத்தல் தீவு 'புனித அடைக்கல அன்னை ஆலய'அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்-(படம்) Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.