முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - அழைப்பு விடுத்துள்ள வடக்கு முதலமைச்சர் -
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முரண்பாடுகள் இன்றி உணர்வு பூர்வமாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என அவர் இதன் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - அழைப்பு விடுத்துள்ள வடக்கு முதலமைச்சர் -
Reviewed by Author
on
May 16, 2018
Rating:

No comments:
Post a Comment