மன்னாரில் கம்பன் விழா நாளை-03-06-2018
பெருமையுடன் நடாத்தும் கம்பன்விழா
வருகின்ற
03-05-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணி முதல் நகரமண்டபத்தில்
செந்தமிழருவி மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக
நடைபெறவுள்ளது.
நிகழ்வுகளாக
- நடனம்
- இசை நாடகம்
- சிறப்புக்கவி
- சிறப்பான பட்டிமண்டபம்
- கம்பன் புகழ் விருது
- கலைஞர்கள் கௌரவம்(05மாவட்டங்களில் இருந்து துறைசார்ந்து) இன்னும் பல கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக

மன்னாரில் கம்பன் விழா நாளை-03-06-2018
Reviewed by Author
on
June 02, 2018
Rating:

No comments:
Post a Comment