4 நாட்களில் தொப்பையை மாயமாக்கும் அற்புத பானம் -
இதற்கு பலவழிகளில் முயற்சி செய்து உடலை வருத்திக்கொண்டும் கடினமான உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டும் தொப்பை குறைத்துள்ளார்கள். இனி இதற்கு அவசியமே இல்லை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பானத்தை நான்கு நாட்கள் தொடர்ந்து அருந்தினாலே போதும்.
இந்த அற்புத பானத்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
- இஞ்சி - ஒரு இன்ச்
- மிளகு - கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- பட்டை - சிறிதளவு
- தண்ணீர் - இரண்டு கப்
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அத்துடன் மிளகையும் பொடி செய்து வைத்து கொள்ளவும்.தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும்.
அதன் பின் மிளகு பொடியை சேரக்கவும்.
பத்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
இறுதியாக பட்டையை சேர்த்து பத்து நிமிடங்கள் அப்படியே சிறிது நேரம் வைத்து வடிக்கட்டி பருகவும்.
இந்த பானத்தை நான்கு நாட்கள் காலையில் அருந்தி வர தொப்பை மாயமாகிவிடும்.
4 நாட்களில் தொப்பையை மாயமாக்கும் அற்புத பானம் -
Reviewed by Author
on
June 13, 2018
Rating:

No comments:
Post a Comment