டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சின்ன பட்ஜெட்டில் இப்படி பிரமாண்டமாக படமாக்கிய இயக்குனருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் முதல் 5 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் பெற்ற மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 5 நாளில் மொத்தம் 19.75 கோடி வசூலித்துள்ளது டிக் டிக் டிக்.
Day 1 - Rs 3.15 cr
Day 2 - Rs 4.23 cr
Day 3 - Rs 4.90 cr
Day 4 - Rs 4.05 cr
Day 5 - Rs 3.42 cr
Total - Rs. 19.75 cr
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment