ஐபிஎல் தொடரில் சாதித்து காட்டிய டோனி படை: சென்னை அணியின் மேலாளர் நெஞ்சில் குத்தியிருந்த நெகிழ வைக்கும் டாட்டோ
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் திரும்பிய சென்னை அணியின் வெற்றியை, ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் மேலாளர் ரசுல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இறுதியாக நான் புதிதாக பச்சை குத்தியுள்ளேன். அதில் சென்னை அணி எப்போதும் என் இதயத்திற்கு அருகிலே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பச்சை குத்தியிருக்கும் அவர், அதில் சென்னை அணி கிண்ணம் வென்ற 2010,2011,2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளை எழுதியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சாதித்து காட்டிய டோனி படை: சென்னை அணியின் மேலாளர் நெஞ்சில் குத்தியிருந்த நெகிழ வைக்கும் டாட்டோ
Reviewed by Author
on
June 10, 2018
Rating:

No comments:
Post a Comment