அண்மைய செய்திகள்

recent
-

காலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்: கமல்ஹாசன் பேச்சு -


மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அவர் கூறுகையில், கர்நாடக விவாசயிகளும், தமிழக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து குழப்ப முடியாது.
காலா படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார்கள், இதை மக்கள் பேசி தீர்க்க முடியாது, திரையுலக சேம்பர்களின் நிர்வாகிகள் தான் இதை பேசி தீர்க்க வேண்டும்.

தற்போது மழை பெய்து வருவது நல்ல சகுனமாக உள்ளது, எனக்கு வீர வாளை விவசாய சங்க நிர்வாகிகள் கொடுத்தார்கள்.
இது விவசாய அறுவடைக்கு பயன்பட வேண்டும், நான் சண்டையை விரும்பாதவன், சமாதானத்தை தான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

காலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்: கமல்ஹாசன் பேச்சு - Reviewed by Author on June 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.