ஐபிஎல் தொடர் பயிற்சியாளர்களான மலிங்கா, ஜெயவர்தனேவுக்கு எத்தனை கோடிகள் சம்பளம்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இறுதிப் போட்டியில் தோற்ற ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் சம்பளமாக பெற்ற தொகை குறித்து தெரியவந்துள்ளது.
இப்பட்டியலில் பெங்களூரு அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி முதலிடத்தில் உள்ளார்.
- 4 கோடி - டேனியல் விட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர் )
- 4 கோடி - ஆசிஸ் நெஹரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர் )
- 3.7 கோடி - ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர் )
- 3.2 கோடி - ஸ்டீபன் பிளமிங் (சென்னை தலைமை பயிற்சியாளர் )
- 3 கோடி - விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்)
- 2.7 கோடி - சேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் )
- 2.25 கோடி - ஜாக் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர் )
- 2.25 கோடி - மஹேலா ஜெயவர்தனே ( மும்பை அணி தலைமை பயிற்சியாளர் )
- 2 கோடி - விவிஎஸ் லக்ஷ்மன் மற்றூம் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்)
- 1.5 கோடி - லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர் )
- 1.5 கோடி - கேரி கிரிஸ்டன்(பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர் )
ஐபிஎல் தொடர் பயிற்சியாளர்களான மலிங்கா, ஜெயவர்தனேவுக்கு எத்தனை கோடிகள் சம்பளம் 
 Reviewed by Author
        on 
        
June 01, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 01, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 01, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 01, 2018
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment