விண்வெளியிலிருந்து தாவரங்களை கண்காணிக்க நாசாவின் புதிய முயற்சி -
இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) விசேட உபகரணம் ஒன்று பொருத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக தாவரங்களின் ஆரோக்கியம் ஆராயப்படவுள்ளது.
ECOSTRESS எனும் குறித்த சாதனத்தினை எதிர்வரும் 29ம் திகதி புளோரிடாவில் உள்ள Cape Canaveral விமானப்படை ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியிலிருந்து தாவரங்களை கண்காணிக்க நாசாவின் புதிய முயற்சி -
Reviewed by Author
on
June 23, 2018
Rating:

No comments:
Post a Comment