மன்னார் பூண்டிமாதா முன்பள்ளி சுற்றுலா.......
மன்னார் பூண்டிமாதா முன்பள்ளி முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் இவ்வருட சுற்றுலா கொழும்பு-ஜாஎல-நீர்கொழும்பு தெரிந்தெடுக்கப்பட்டது. இச்சுற்றுலா 15.06.2018 காலை புறப்பட்டு பெரியகட்டு அந்தோனியார் ஆசீர் பெற்று சென்று 18.06.2018 காலை மீண்டும் மன்னாரை வந்தடைந்தது.
இச்சுற்றுலாவில் புனித சூசையப்பர் கோவில்-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்-நீர்கொழும்பு பிறவுண் பீச்- ஜாஎல குறுகே பூங்கா-வோட்டர் வேள்ட்-பூங்கா-சீதுவ போன்ற இடங்களை பார்வையிடப்பட்டது.
முன்பள்ளி சிறார்கள் ஆசிரியர்கள்ää முகாமைத்துவ குழுவினர் பெற்றோர்கள் மிகவும் சந்தோசத்துடன் இச்சுற்றுலாவில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பூண்டிமாதா முன்பள்ளி சுற்றுலா.......
Reviewed by Author
on
June 22, 2018
Rating:

No comments:
Post a Comment