மன்னார் தரவான்கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலயத்திற்கு தென்னங்கன்றுகள் TNV வழங்கி வைப்பு….
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர் 12-06-2018 இன்று காலை 10- 30 மணியளவில் தரவான்கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலயம் சென்று அருட்தந்தை நேரு அடிகளார் மற்றும் கோவில் காப்பாளர் திரு.பாக்கியராசா அவர்களிடமும் தென்னமரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
தென்னைமரக்கன்று க.சுபாகரன் அவர்கள்
மரக்கன்று-வை.டிலோசன் அவர்கள்
இவ்வாறான மாணவர்களுக்கான கல்விசார் பணிகளுடன் சமூகப்பணிகளும் தொடரும் என அமைப்பினர் தெரிவித்தனர்.
மன்னார் தரவான்கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலயத்திற்கு தென்னங்கன்றுகள் TNV வழங்கி வைப்பு….
Reviewed by Author
on
June 12, 2018
Rating:

No comments:
Post a Comment