சோதனைக்கு நடுவிலும் சாதனை வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
சிக்கல்களை தாண்டி அவரின் படம் வெளியானது. அந்த படங்கள் ஹிட்டாகி சாதனை படைத்துள்ளது. அதில் தலைவா படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.
அந்த வகையில் விஜய் தற்போது நடித்து வரும் சர்க்கார் படத்தில் நதிகள் இணைப்பு, கட்சிகள் இணைப்பு என தமிழகத்தின் முக்கிய விசயங்களை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பே விஜய்யின் சில படங்கள் அரசியல் பற்றி பேசி சிக்கலை சந்தித்து வசூலில் ஹிட் சாதனை செய்த படங்கள் உண்டு. அந்த படங்கள் இதோ..
- கத்தி
- தெறி
- மெர்சல்
- துப்பாக்கி
- பைரவா
சோதனைக்கு நடுவிலும் சாதனை வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
Reviewed by Author
on
June 27, 2018
Rating:

No comments:
Post a Comment