இரத்ததான முகாம் நாளை 05- 07-2018
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாhழ்வுதயம் தனது “உதவிக்கரம்”
(Centre For Disabled) பிரிவின் ஊடாக இரத்ததான முகாமொன்றை எதிர்வரும் 05.07.2018 வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை இல-9 வயல்வீதி மன்னார் என்னும் முகவரியில் அமைந்துள்ள “உதவிக்கரம்” நிலையத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இதில் இரத்ததானம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாரும் பங்கெடுக்கலாம் என்பதனை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி. ம. ஜெயபாலன் அடிகளார் அவர்கள் அன்புடன் அறியத்தருகின்றார்.
“உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்”
இரத்ததான முகாம் நாளை 05- 07-2018
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment