அண்மைய செய்திகள்

recent
-

எளிய முறையில் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய


ஒரு மனிதனின் வாய், உணவுக்குழல் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலப்புழை ஆகியன செரிமான மண்டலங்கள் ஆகும்.
நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால் செரிமான மண்டலம் சீரான இயக்கத்தில் நடைபெறுவது தடைபடுகிறது.

தினமும் புரதம் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் எளிமையாக உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தும் மற்றும் வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும்.
செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்.
  • ஆப்பிளில் பெக்டின் போன்ற குடலை சுத்தம் செய்யும் பொருட்கள் அதிகம் இருப்பதால் தினமும் ஆப்பிள் உண்பதின் மூலம் செரிமான பாதைகளை சுத்தம் செய்யலாம்.
  • ப்ளூபெர்ரியை வாரம் ஒருமுறை ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடலின் செரிமான பாதையில் உள்ள தீங்கு விளைவிக்கும் அனைத்து நீங்கும்
  • குருதிநெல்லி வாரத்திற்கு 2 முறை ஒரு கையளவு சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • பப்பளிமாஸ் பழத்தில் வயிற்றை சுத்தம் செய்யும் பெக்டின் அதிகம் உள்ளதால் உடலை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும்.
  • தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை செரிமான பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும்.

எளிய முறையில் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய Reviewed by Author on July 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.