உருவம் மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் உருவாக்கம்
இதனை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
வளைந்த உருவம், சதுர வடிவான உருவம் என பல்வேறு வடிவங்களை மாற்றிக்கொள்ளக்கூடியது.
தவிர எந்த சந்தர்ப்பத்தில் எந்த உருவத்தினை எடுக்க வேண்டும் என தானாகவே முடிவெடுக்கும் ஆற்றலும் காணப்படுகின்றது.
இதற்கு அடுத்ததாக பல கால்களை உடைய ரோபோ மொடல் ஒன்றினை உருவாக்கவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றும் Moju Zhao என்பவர் தெரிவித்துள்ளார்.
உருவம் மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் உருவாக்கம்
Reviewed by Author
on
July 03, 2018
Rating:

No comments:
Post a Comment