அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய 120வது திருவிழா கொடியேற்றம்.


தலைமன்னார் புனிதலோறன்சியார் ஆலயத் திருவிழாவானது வருடாந்தம் ஆவணி 10ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் புனிதலோறன்சியார் ஆலயத்தின் 120வது ஆலயத் திருவிழாவானது 01.08.2018 அன்று மாலை 6.15 மணியளவில் பங்குத்தந்தை அகுஸ்ரின் அடிகளாரினால் கொடியேற்றத்துடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


அன்றைய தினம் புனித அந்தோனியார் சபையைச் சேர்ந்த அருட் தந்தை சாள்ஸ் அடிகளாருடன் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறைமக்களுக்கு ஆசீரும் வழங்கி திருப்பலி நிறைவுற்றது.


தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய 120வது திருவிழா கொடியேற்றம். Reviewed by Author on August 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.