மன்னார் பறக்கிசாளாம்பன் அருள்மிகு நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ திருவிழா...
மன்னார் பறக்கிசாளாம்பன் அருள்மிகு நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா
18-07-2018 தொடக்கம் 28-07-2018 வரை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதன் இறுதி நிகழ்வாக நாகம்மாள் ஆலய பரிபாலனர் சபையும், துர்கை அம்மன் கலாமன்றமும் இனைந்து பெருமையுடன் நடாத்தும் காத்தவராயன் சிந்து நடை கூத்து 29-07-2018( 6.30)மணிக்கு பறங்கி சாளம்பள் ஆலய வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் பறக்கிசாளாம்பன் அருள்மிகு நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ திருவிழா...
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2018
 
        Rating: 














No comments:
Post a Comment