மன்னார் மடுத்திருப்பதியில் வரவேற்பு மாதாவின்....
மன்னார் மறைமாவட்ட புனித தலமான மடுத்திருப்பதியில் வரவேற்பு மாதாவின் புதிய கோபுரம்- கெபி 13-08-2018 மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இன்று 14-08-2018 நற்கருணை அராதனையும் வேசிப்பரும் நாளை 15-08-2018 திருவிழா திருப்பலியும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மன்னார் மடுத்திருப்பதியில் வரவேற்பு மாதாவின்....
Reviewed by Author
on
August 14, 2018
Rating:

No comments:
Post a Comment