தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்!
தொடருக்குச் செல்லவுள்ள 23 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை நேற்றுமுன்தினம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த ர.கிருசாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பா.செயந்தினி ஆகியோரும்,
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் எஸ்.தவப்பிரியா, யு.ஜோகிதா மற்றும் ஜெ.ஜெதுன்சிகா ஆகியோரும் அவ்வாறு 23 பேர்கொண்ட அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்!
Reviewed by Author
on
August 11, 2018
Rating:

No comments:
Post a Comment