நாலே மாசம்: விஜயகாந்த் மிரட்டல் -
அந்த சந்திப்பு குறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். அப்போது உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.
அதற்கு விஜயகாந்த், நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்தினம் தளபதி— R.Parthiban (@rparthiepan) August 28, 2018
நேற்று நம்மவர்
இன்று கேப்டன் !
அழகு மெழுகு விளக்கை
பிறந்த நாள் பரிசாக
அளித்து சந்தித்தேன்.
மனதில் பாரமும்
இமையில் ஈரமும்
கண்டவர் நாலே
மாதத்தில் பழைய மிரட்டலுடன்
காணப்போகிறீர்கள் என
நம்பிக்கை அளித்தார்! pic.twitter.com/491nsNfekK
நாலே மாசம்: விஜயகாந்த் மிரட்டல் -
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment