மன்னாரில் இடம் பெறவுள்ள தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு-(படம்)
தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி புதன் கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
-எதிர்வரும் 26 ஆம் திகதி புதன் கிழமை காலை 10.48 மணியளவில் திலீபனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
-எனவே குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல், கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து அரசியல் தரப்பினர்,பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மன்னாரில் இடம் பெறவுள்ள தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு-(படம்)
Reviewed by Author
on
September 24, 2018
Rating:

No comments:
Post a Comment