தனுஷ் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த விருது -
நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படம் வரை நடித்துவிட்டார். அவர் நடித்த The Extraordinary Journey Of the Fakir படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இந்த படத்திற்க்கு சர்வதேச அளவில் ஒரு விருது கிடைத்துள்ளது. Norwegian International Film Festivalல் இந்த் படம் "Ray of sunshine" என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது.
இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த விருது -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:

No comments:
Post a Comment