மன்னாரில் மாட்டுவண்டி சவாரி முதலிடங்கள் மன்னாருக்கே...படங்கள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான .இரட்டை மாட்டு வண்டி சவாரி. மன்னார் பரிகாரிகன்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் 01-09-2018 மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சக்கத்தின் அனுசரனையுடன்.கிராம மக்களால் நடாத்தபட்டது.
வடமாகாணத்தை சேர்ந்த .மன்னார்.யாழ்ப்பாணம்.கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டத்தையும் சேர்ந்த 31சோடி காளைகள் பக்குபற்றின இதில் நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.நான்கு பிரிவுகளிளும்.மன்னார் மாவட்ட காளைகள் முதல் இடங்களை பெற்று கொன்டன.
மன்னாரில் மாட்டுவண்டி சவாரி முதலிடங்கள் மன்னாருக்கே...படங்கள்
 Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating: 








 
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment