வாழைச்சேனை அருள் மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவம் -
வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை அருள் மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோற்சவம் நேற்று செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்தும் ஆலயத்தில் 09 தினங்கள் உற்சவம் நடைபெறவுள்ளது.
மேலும், 13ஆம் திகதி வியாழக்கிழமையன்று தீர்தோற்சவம் நடைபெறவுள்ளது. பிரமோற்சவ பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ இலஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் உற்சவ நிகழ்வுகள் யாவும் நடைபெறவுள்ளன.
வாழைச்சேனை அருள் மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவம் -
Reviewed by Author
on
September 05, 2018
Rating:

No comments:
Post a Comment