பிரதமர் மகிந்தவுடன் புதிய 14 அமைச்சர்கள்.....
12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர்.
1. பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
2. கௌரவ நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
3. கௌரவ கலாநிதி சரத் அமுனுகம - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
4. கௌரவ மகிந்த சமரசிங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்
5. கௌரவ மகிந்த அமரவீர - விவசாய அமைச்சர்
6. கௌரவ ரஞ்சித் சியபலாபிட்டிய - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக் வலுசக்தி அமைச்சர்
7. கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்
8. கௌரவ விஜித் விஜயமுனி சொய்ஸா - மீன்புடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
9. கௌரவ ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
10. கௌரவ டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
11. கௌரவ பைசர் முஸ்தபா - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
12. கௌரவ வசந்த சேனாநாயக்க – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிக அமைச்சர்
13. கௌரவ வடிவேல் சுரேஸ் - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
14. கௌரவ ஆனந்த அளுத்கமகே - சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்

பிரதமர் மகிந்தவுடன் புதிய 14 அமைச்சர்கள்.....
 
        Reviewed by Author
        on 
        
October 30, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 30, 2018
 
        Rating: 














No comments:
Post a Comment